Tag: Tourist Restriction

ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம்! சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்காட்டிற்குச் செல்லும் சுற்றுலா வாகனங்களைத் தடுத்து...