Tag: Trade Deal
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்! நியூசிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் – 100% இந்தியப் பொருட்களுக்கு வரியில்லா சந்தை
இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு நியூசிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான வாக்கெடுப்பில் 93 உறுப்பினர்கள் ஒப்பந்தத்துக்கு ஆதரவாகவும், 29 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.பெரும்பான்மை ஆதரவுநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில்...
