Tag: Traffic Violations

சென்னை முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக சிறப்பு அதிரடி சோதனை! இன்று ZERO TOLERANCE DAY கடைப்பிடிப்பு

சென்னை பெருநகரில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இன்று (அக்டோபர் 31) ZERO TOLERANCE DAY (போக்குவரத்து விதிமீறல்களற்ற நாள்) கடைப்பிடிக்கப்படுகிறது.இதையொட்டி, சென்னை பெருநகரின் அனைத்து முக்கிய மற்றும் பிரதான...