Tag: train
ரயில் பெட்டிகள் இடையே கப்ளிங்கில் சிக்கி ஊழியர் பலி
பீகார் மாநிலம் பரவுனி ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே பெட்டிகளை பிரிக்கும் பணியில் ஊழியர் ஒருவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ரயில் பெட்டிகளையும் இன்ஜினையும் இணைக்கும் கப்லிங்கை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு கப்ளிங்...
எந்தெந்த ரயில் சேவை ரத்து ?
தண்டவாளத்தில் மழைநீர் தேக்கம்: 8 விரைவு ரயில்கள் ரத்துசென்னை பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி இடையேயான வழித்தடத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இன்று...
டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் ரயில் வந்துசேரும் நேரம் மாற்றம் – தெற்கு ரயில்வே
12616 புதுடெல்லி - சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸின் வருகை நேரம் 27.09.2024 முதல் அமலுக்கு வரும்.
புது டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் எழும்பூருக்கு வரும்...
ஒரே மாதத்தில் 5 முறை ரயிலை கவிழ்க்க சதி… அதிர்ச்சியில் ரயில் பயணிகள்….!
பஞ்சாப்பில் ரயில்வே தண்டவாளத்தில் இரும்பு கம்பிகளைப் போட்டு ரயிலை கவிழக்க நடந்த சதி திட்டம், லோகோ பைலட்டின் சாதுர்யத்தால் முறியடிக்கப்பட்டது.பஞ்சாப் மாநிலம், பதின்டா மாவட்டத்தில் சமூக விரோதிகள் சிலர், ரயிலை கவிழ்க்க சதி...
ஆவடியில் இரு வழி தடங்களிலும் ரயில் சேவை பாதிப்பு
ஆவடியில் இரு வழி தடங்களிலும் இன்று காலை ரயில் சேவை பாதிப்பு.
அண்ணனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளம் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து தாமதம் ! பயணிகள் அவதி!ஆவடி அடுத்த...
சென்னை புறநகரில் 3 புதிய மின்சார ரயில் சேவை
மூன்று புதிய மின்சார ரயில்கள் தொடக்கம் !
சென்னை சென்ட்ரல் திருவள்ளூர் ஆவடி இடையே இன்று (செப்.9) மூன்று புதிய மின்சார ரயில் சேவைகள் தொடங்கப்படுகிறது. ஆவடியிலிருந்து காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கும்...
