Tag: Transgender Rights
திருநங்கைகள் குறித்து சர்ச்சை பேச்சு: மோகன் ஜி-க்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம்!
திருநங்கைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குநர் மோகன் ஜி-க்கு, ‘டோரதி’ படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருமணம், குழந்தைப்பேறு குறித்து திருநங்கையிடம் பொதுவெளியில் கேள்வி எழுப்பி அவமதிப்பது...
