Tag: Travel Concession
மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளர்களுக்கு விரைவு, டீலக்ஸ் பேருந்துகளிலும் இலவசப் பயணம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் பயணிக்கும் துணையாளர்கள் பயன்பெறும் வகையில், இலவசப் பேருந்துப் பயணச் சலுகையை விரிவுபடுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதுவரை தாழ்தளப் பேருந்துகளில் மட்டுமின்றி, தற்போது விரைவு, டீலக்ஸ் மற்றும்...
