Tag: Travel Update
பாண்டியன் எக்ஸ்பிரஸ் இனி சோழவந்தானிலும் நிக்கும்!.. தெற்கு ரயில்வேயின் அதிரடி பரிந்துரை.. பயணிகள் நிம்மதி!
மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட சோழவந்தான், வாலாந்தூர் மற்றும் வள்ளல்நதி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் விரைவு ரயில்கள் (Express Trains) நின்று செல்ல வழிவகை செய்யக் கோரி, தெற்கு ரயில்வே தலைமையகத்திற்கு மதுரை...
