Tag: Tribal Mother
அரசு மருத்துவக் கல்லூரியின் அலட்சியம்: பச்சிளம் குழந்தையுடன் நடு இரவில் பாதி வழியில் தவித்த பழங்குடியினத் தாய்!
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அலட்சியப் போக்கால், பிரசவித்த பழங்குடியினத் தாய் ஒருவர், தனது பச்சிளம் குழந்தையுடன் நடு இரவில் வனப்பகுதிக்குச் செல்லும் பாதி வழியிலேயே வாகன வசதியின்றித் தவித்த சம்பவம்...
