Tag: Trichy RTO commits

திருச்சி ஆர்.டி.ஓ மனைவியுடன் தற்கொலை – மகள் வேறு சாதி சேர்ந்தவரை காதலித்ததால் விபரீதம்

திருச்சி RTO (போக்குவரத்து துறை அதிகாரி) மற்றும் அவரது மனைவி யுடன் நாமக்கல் அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டனர். ஒன்றுமில்லாத காரணத்திற்கு எல்லாம் தற்கொலை செய்துக் கொள்வார்களா என்று...