Tag: Truck Driver

மணலி காவல் நிலையத்தில் 48 மணி நேரத்திற்கும் மேலாக லாரி ஓட்டுநர் அடைத்து வைக்கப்பட்டதாகப் புகார் – நீதிபதி நேரில் திடீர் ஆய்வு; ஆய்வாளரைச் சஸ்பெண்ட் செய்ய வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்!

சென்னை மணலி காவல் நிலையத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சிவராமன் என்பவர் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திருவொற்றியூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திக் காவல் நிலையத்திற்கு நேரில்...