Tag: TVK is an RSS project
விஜய் வெறும் முகமூடி; தவெக ஆர்எஸ்எஸ் திட்டம்: சட்டம் – ஒழுங்கு, இந்தித் திணிப்பு குறித்து அருள்மொழி அதிரடி
தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து இயக்குவதாகவும், அக்கட்சியின் தலைவர் விஜய் வெறும் முகமூடியாக இருப்பதாகவும் திராவிடர் கழகப் பிரச்சார செயலர் அருள்மொழி குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை சைதை தேரடி பகுதியில் நடைபெற்ற...
