Tag: Two movies
அடுத்த ஆண்டு இரண்டு படங்களை களம் இறக்கும் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் ரிலீஸுக்கு பிறகு தனது 21வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்திலும் கமல்ஹாசனின் தயாரிப்பிலும் உருவாகி இருக்கும் இந்த படம் 2024 செப்டம்பர் மாதத்தில்...