Tag: two wheeler seizure
நத்தம் அருகே பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம்! போலீசார் வருவதை அறிந்து தப்பியோட்டம் – 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள், போலீசார் வருவதை அறிந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார்...
