Tag: Udhayanidhi Stalin Speech

சினிமாவில் பேசுற பஞ்ச் டயலாக் வேண்டாம்: கோப்புகள் மீது ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் – உதயநிதி ஸ்டாலின் சவால்!

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அரசின் முக்கியக் கோப்புகள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதமும், சவால்களும் அரங்கேறின.எதிர்க்கட்சியின்...