Tag: Udhiyanethy Stalin
சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனையில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது- உதயநிதி ஸ்டாலின்
சாம்சங் தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது, பன்னாட்டு நிறுவனம் என்பதால் கட்சி சார்ந்த தொழிற்சங்கம் வைக்க அனுமதி இல்லை என சாம்சங் கூறி விட்டது - பட்டாபிராமில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...