Tag: UK Trip

விஜய்யின் லண்டன் பயணம் திடீர் ஒத்திவைப்பு? – மலேசிய பிரதமர் சென்னை வருகையால் புதிய முடிவு!

தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்த தனது முதல் வெளிநாட்டு பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் சென்னைக்கு வரவுள்ள நிலையில், அவரை சந்திப்பதற்காக விஜய்...