Tag: union building

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம்… நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி…

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் சுமார் 50 லட்சம் ரூபாய் நிதியுதவியாக அளித்துள்ளார்.பொருளாதார பிரச்சனை காரணாக தடைபட்ட தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கி...