Tag: UPI கட்டணம்

UPI கட்டண விதியில் திடீர் மாற்றம்! தீபாவளிக்குப் பிறகு அமல் – NPCI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கான UPI கட்டண விதிமுறையை அமல்படுத்தும் முடிவை தேசியப் பணப்பரிமாற்றக் கழகம் (NPCI) ஒத்திவைத்துள்ளது. அக்டோபர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வரவிருந்த குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கான Merchant Discount...

ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய UPI விதி! ₹2,000-க்கு மேல் புக்கிங் செய்தால் ₹5 கட்டணமா? மத்திய அரசு விளக்கம்

ரயில் டிக்கெட்டுகளை UPI மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ₹2,000-க்கு மேல் மதிப்புள்ள ரயில்...

UPI-க்கு MDR கட்டணம் ஏன்? சாமானிய மக்கள் மீது ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் கருத்து!

"பணமில்லா பரிவர்த்தனை, டிஜிட்டல் இந்தியா" என்று மேடைதோறும் பிரசாரம் செய்துவிட்டு, இன்று நாட்டின் அத்தனை தரப்பு மக்களும் பயன்படுத்தும் யுபிஐ (UPI) சேவையின் மீது வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) என்ற பெயரில்...

பண்டிகைக் கால நெருக்கத்தில் யுபிஐ (UPI) கட்டண விவாதம்: வர்த்தகர்களின் எதிர்ப்பை மீறி உறுதியாக நிற்கும் மத்திய அரசு!

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தின் முக்கிய அங்கமாக உள்ள யுபிஐ (UPI) தொடர்பான புதிய கட்டண நடைமுறை தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பண்டிகைக் கால விற்பனை தொடங்க உள்ள நிலையில், ₹2,000-க்கு மேற்பட்ட...

“வியாபாரிகள் மீது சுமையை ஏற்றினால் பொதுமக்களின் தலையில்தான் விடியும்!” – யுபிஐ கட்டண விவகாரத்தில் மத்திய அரசுக்கு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கடும் எச்சரிக்கை!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகைகளை வழங்கும் அரசுகள், சாதாரண வியாபாரிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் குறித்த அறிவிப்புக்குக் கண்டனம்...

ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனை கட்டணம்: மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

யுபிஐ (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீது கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டால், வணிகர்கள் அந்தச் சுமையை பொருட்களின் விலையை உயர்த்தி மக்களிடமே திணிப்பார்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி...