Tag: Urdu poet
பிரபல பாலிவுட் பாடலாசிரியருக்கு ஞானபீட விருது அறிவிப்பு
பாலிவுட்டின் பிரபல பாடல் ஆசிரியரான குல்சாருக்கு, ஞானபீட விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்திய திரையுலகம் என்று கொண்டாடப்படும் பாலிவுட் சினிமாவில் முன்னணி பாடல் ஆசிரியராக விளங்குபவர் குல்சார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள்...