Tag: US CENTCOM

ஈரான் அருகே அமெரிக்காவின் 3-வது போர்க்கப்பல் நிலைநிறுத்தம்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் போர் பதற்றம்!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் சக்திவாய்ந்த விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட்’ (USS Theodore...