Tag: US Tariffs

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்: விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகுமா? அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை!

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தத்தை இறுதி...