Tag: Uttam Maheshwari

‘ஆபரேஷன் சிந்தூர்’ பட அறிவிப்பு…. மன்னிப்பு கோரிய இயக்குனர்!

ஆபரேஷன் சிந்தூர் பட அறிவிப்பை வெளியிட்டதற்காக இயக்குனர் மன்னிப்பு கேட்டுள்ளார்.காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகளின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது....