Tag: Uttarakhand News

மாணவன் தலையில் தபேலா வாசித்த ஆசிரியர் சஸ்பெண்ட்! விபத்துக்குப் பின் கட்டியணைத்த ஓட்டுநர் வைரல்

சமூக வலைதளங்களில் தற்போது இரண்டு வித்தியாசமான சம்பவங்கள் கவனம் பெற்று வருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் வகுப்பறையில் மாணவனின் தலையைத் தபேலா வாசிப்பது போல் தட்டிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவமும், உத்தராகண்டில்...