Tag: Uyir thamizhuku

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள உயிர் தமிழுக்கு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிரபல இயக்குனர் அமீர், உயிர் தமிழுக்கு எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதனை ஆதம் பாவா இயக்கியுள்ளார். இதில் அமீருடன் இணைந்து...