Tag: Vaikom
வைக்கம் 100
அருள்மொழிஆம், அது கோயில் நுழைவுப் போராட்ட மல்ல. கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடப்பதற்கான போராட்டம்தான். அப்போது அவர் இராமசாமி நாயக்கர்தான். அப்போது அவர் காங்கிரசு கட்சியிலதான் இருந்தார். அந்தப் போராட்டத்தை காந்திதான் அறிவித்தார். இன்னும்...