Tag: Vallam Baseer

“திமுகவிடம் கெஞ்சியது மறந்துவிட்டதா?” – வைகோவின் சந்தர்ப்பவாத அரசியலைக் கிழித்துத் தொங்கவிட்ட வல்லம் பசீர்!

தமிழக அரசியலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடுகளையும், கடந்த காலங்களில் அதிகாரத்திற்காக திமுகவிடம் கையேந்திய நிகழ்வுகளையும் அரசியல் விமர்சகர் வல்லம் பசீர் தனது நேர்காணலில் வெளுத்து வாங்கியுள்ளார். வைகோவின் தற்போதைய...