Tag: Van Drivers
த.வெ.க மாநாட்டிற்கு அழைத்துச்சென்ற கட்டணத்தை தராமல் மிரட்டல்… சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வேன் ஓட்டுநர்கள் புகார்
த.வெ.க மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச்சென்ற கட்டணத்தை வழங்காமல், மிரட்டல் விடுப்பதாக வேன்ஓட்டுநர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த...