Tag: Vasantham Tea Statl

ஆவடி டீ கடையில் போதை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் கைது!

ஆவடி மாநகர பகுதியில் போதை பொருள் விற்பனை தடுப்பு தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,ஹான்ஸ்,பான்மசாலா உள்ளிட்ட  100 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல். டீக்கடைக்காரர் கைது...