Tag: Vedanthangal
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வருகை குறைவு – பருவமழை பொய்த்ததால் ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப் பயணிகள்!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால் ஏரியில் நீர்வரத்து இல்லாமல் பறவைகளின் வருகை குறைந்துள்ளது.இதனால், பறவைகளைக் காண ஆவலுடன்...
