Tag: Vellore

ராணுவ ரகசியங்களை வெளிநாட்டுப் பெண்ணிடம் பகிர்ந்ததாகப் புகார்: ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கைது!

வேலூரில், ராணுவ ரகசியத் தகவல்களை வெளிநாட்டுப் பெண்ணிடம் பகிர்ந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.மத்திய உளவுத்துறை கண்காணிப்பைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளதாகத்...

வேலூர் அருகே நாட்டுவெடி ஆலையில் பயங்கர விபத்து – பெண் உடல் கருகி உயிரிழப்பு!

வேலூர் அருகே நாட்டுவெடி தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாட்டுவெடி ஆலையில் விபத்துவேலூர் அருகே செயல்பட்டு வந்த நாட்டுவெடி ஆலையில்...

மனைவி அளித்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி கைது – வேலூர் மத்திய சிறையில் அடைப்பு!

அரக்கோணத்தில் பணியாற்றியபோது பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், தன்னைத் தாக்கி துன்புறுத்தியதாகவும் மனைவி அளித்த புகாரின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி ஜாபர் சித்திக்கை வேலூர் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்....

குடியாத்தம் – வேலூர் வழித்தடத்தில் திடீர் பேருந்து கட்டண உயர்வு: முறையான அறிவிப்பின்றி கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் கடும் அவதி!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில், எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது தினசரி பயணிகளைப் பெரும் அதிர்ச்சிக்கும் அவதிக்கும் உள்ளாக்கியுள்ளது. பயணிகளின் துயரம் வேலூர் - குடியாத்தம்...

5 ஆண்டுகள் நிலைக்காது விஜய் தலைமையிலான தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி வேலூரில் பரபரப்பு பேட்டி

சினிமாவில் சட்டமன்றம் நடப்பது போல் தமிழக சட்டப்பேரவை நடக்கிறது என கடும் விமர்சனம்தமிழகத்தில் தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது; அப்படியே நிலைத்தாலும் கடன் 10 லட்சம் கோடி, 20 லட்சம் கோடியாக...

படுத்துக்கொண்டே பைக் ஓட்டிய இளைஞர்: திருவண்ணாமலை – வேலூர் சாலையில் ஆபத்தான சாகசத்தால் பரபரப்பு

திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டு மட்டுமன்றி, படுத்துக்கொண்டே ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கிய இளைஞரின் செயல் சமூக வலைதளங்களில் பரவி...