Tag: Venu Udugula
மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் தனுஷ்…. இயக்குனர் யார் தெரியுமா?
நடிகர் தனுஷ் மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தனுஷ் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருவது மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் ரசிகர்கள் மனதில் இடம்...