Tag: Vettri Payanam

மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டம் விரிவாக்கம்: ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று (அக்டோபர் 2) காலை 10 மணியளவில் தொடங்கி...