Tag: Vidhusha

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 4 நிமிடங்களில் 200 ஆங்கில வார்த்தைகளைத் தெளிவாகவும் வேகமாகவும் வாசித்து 6 வயது சிறுமி உலகச் சாதனை படைத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஓம்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த குணா - மஞ்சு தம்பதியினரின் மகள் விதுஷா (6). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு...