Tag: Viduthaliya Rajendran
சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…
அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த காசில் சூடு வைத்துக்கொண்டதாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளாா்.என்.டி.ஏ கூட்டணியை ஒரே மேடையில் ஏற்றி ஒற்றுமையை...
