Tag: Vigilance Department

கோவை பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறையின் எஃப்.ஐ.ஆர் வெளியீடு – ChatGPT மூலம் போலி புத்தகங்கள் உருவாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு!

கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை (FIR) வெளியாகியுள்ளது.இதில், ChatGPT தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் போலி புத்தகங்கள்...