Tag: Vilakkuthoon

தீபாவளிக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் மதுரை விளக்குத்தூண் பகுதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க குடும்பம் குடும்பமாகக் குவியும் மக்கள் – பாதுகாப்புப் பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார்!தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், மதுரையின் முக்கிய வணிகப்...