Tag: Vinayagar Procession
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்! 2,000-க்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைப்பு
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. எந்தவித அசம்பாவித...
