Tag: Voter id
தேர்தல் ஆணையம் புது ரூல்ஸ்… ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு கட்டாயம்..!
ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான வழி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற ஒரு முக்கியமான கூட்டத்தில், நாட்டின் தேர்தல் ஆணையம் இரண்டையும் இணைக்க அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக ஒரு அறிக்கையில், அரசியலமைப்பின்...
