Tag: Voting Machine
பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்
பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாளை நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான...
