Tag: walking on the road
சாலையில் நடந்து சென்ற பெண் காவலர் மீது மதுபோதையில் மோதிய ஆசாமி
பெண் காவலர் மீது மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய கார் ஷோரூம் மேலாளரை போலீசார் கைது செய்தனர். பெண் காவலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை கோயம்பேடு போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வரும்...