Tag: Water Storage
சென்னை ஏரிகளுக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் நீர் இருப்பு உயர்வு
சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளுக்கு, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.குறிப்பாக பூண்டி மற்றும் புழல் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால்...
