Tag: WaterPacket
இளம் பாடலாசிரியர் கானா காதரை பாராட்டிய இசைப்புயல் மற்றும் தனுஷ்
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாக பெயர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் தொடங்கிய தனுஷின் திரைப்பயணம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் அவரது உடல் தோற்றத்திற்கும், நிறத்திற்கும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்....