Tag: We won

ஜெயிச்சுட்டோம் மாறா…. விடாமல் துரத்திய ரசிகர்கள்…. விறு விறுன்னு ஆட்டோவில் ஏறி சென்ற விக்ரம்!

சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விக்ரம் நடிப்பில் உருவாகி இருந்த வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம் பல சிக்கல்களுக்கு பிறகு நேற்று (மார்ச் 27) மாலை திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இந்த...