Tag: Weather News

கோவை புறநகர் பகுதிகளில் கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர் – மரம் சாய்ந்து கார் சேதம்; நீரில் மூழ்கிய இருசக்கர வாகனங்கள்!

கோவை புறநகர் பகுதிகளில் மாலை நேரத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும்,...