Tag: West Bengal labour

மேற்குவங்க தொழிலாளி பசியில் பச்சை மீனை தின்று உயிரிழப்பு; உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல உதவிக்கு ஏங்கிய அவலம்

வடமாநிலத்தை சேர்ந்த விவசாய தொழிலாளி பசியின் கொடுமையில் பச்சை மீனை தின்று சென்னையில் உயிரழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடமாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக லட்ச கணக்கானோர் வேலை தேடி தமிழகத்தை நோக்கி...