Tag: West Indies
“3 தேசிய அணிகளை அறிவிக்குமளவு இந்தியாவில் கிரிக்கெட் திறமைசாலிகள்”- பிரையன் லாரா புகழாரம்!
இந்தியாவில் மூன்று தேசிய கிரிக்கெட் அணிகளைத் தேர்வு செய்யக்கூடிய வகையில், திறமைசாலிகள் நிறைந்துள்ளனர் என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.“மன்னிப்புக் கோர முடியாது”- உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!மேற்கிந்தியத் தீவுகள்...
ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி அசத்தல்!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் பணியிடை நீக்கம்...
6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.மணிப்பூர் ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு!இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு...
5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மணிப்பூர் கொடூரம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை!கென்சிங்டன்...
இரண்டாவது டெஸ்ட் போட்டி- வெற்றி பெறும் நிலையில் இந்தியா!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.தங்கம் விலை அதிரடியாக குறைந்தது!போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்...
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலும் இந்தியா ஆதிக்கம்!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும், இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது.உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு!டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதலில் பந்து வீச முடிவுச் செய்தது....