Tag: West Indies

21 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபாரம்!

 21 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்.செல்லப் பிராணிகளுக்கு சொத்துகளைக் கொடுத்த மூதாட்டி!இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி....

டி20 தொடரைக் கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள் அணி!

 இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி கைப்பற்றியது.தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்!முதலில் பேட்டிங்கைத்...

4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

 மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.சரத்குமார், அமிதாஷ் கூட்டணியின் பரம்பொருள்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து...

இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

 மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.“பிரதமரின் மவுன விரதத்தைக் கலைக்கவேத் தீர்மானம்”- கௌரவ் கோகாய் மக்களவையில் பேச்சு!கயனாவில் நடைபெற்ற...

இரண்டாவது டி20 போட்டி- மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி!

 இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.‘காவிரி விவகாரம்’: மத்திய அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!புரொவிடென்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்...

முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி!

 மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.தீரன் சின்னமலை நினைவுதினம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில்,...