Tag: Wheat Biscuit

கோதுமை மாவில் பிஸ்கட் செய்வது எப்படி?

கோதுமையில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன. கோதுமை உடலுக்கு பலமும் வளமும் சேர்க்கிறது. கோதுமையில் செலினியம் என்ற மூலப்பொருள் அதிகம் காணப்படுகிறது. கோதுமை செரிமான பிரச்சனைக்கு உதவியாகவும் மலச்சிக்கல் தீரவும் பயன்படுகிறது. கோதுமை மாவில்...