Tag: Wildlife
வனவிலங்குகள், பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத மலைக்கிராமம்! தீபாவளிக்குப் பதிலாக தீபத் திருவிழா கொண்டாடும் தருமபுரி மக்கள்!
தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டும். ஆனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைக்கிராமத்தில் மட்டும் தீபாவளி கொண்டாட்டங்களின் சுவடே இருக்காது.வனப்பகுதியில் வாழும் பறவைகள் மற்றும்...
வீட்டின் வாசல் வரை வந்த சிறுத்தை! கோழியைக் கவ்விச் சென்றதால் பொதுமக்கள் பீதி குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு – வனத்துறையினர் கண்காணிப்பு
குடியிருப்பு பகுதிக்கு அருகே சிறுத்தை நடமாடிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளின் வாசல் வரை வந்த சிறுத்தை ஒன்று, அங்கு வளர்க்கப்பட்டிருந்த கோழியைக் கவ்விச் சென்றதாக கூறப்படுகிறது.
இரவு நேரத்தில் வீட்டின்...
கோத்தகிரியில் உலா வந்த காட்டு மாடுகள்: கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களைச் சேதப்படுத்தி அட்டகாசம்!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், கோத்தகிரி அருகே உள்ள புகழ்பெற்ற எஸ்.கைகாட்டி பகுதிக்குள் திடீரென நுழைந்த மூன்று காட்டு...
தூத்துக்குடியில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சி: தாமிரபரணி நீரால் நிரம்பிய குளங்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் முகாம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் மூலம் நீர்நிலைகள் மற்றும் குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பல்வேறு வகை நீர்வாழ் பறவைகள் அங்கு படையெடுத்துக் குவிந்து வருகின்றன.குளங்களை நிரப்பிய தாமிரபரணி நீர்
தூத்துக்குடி மாவட்டத்தின்...
யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – மகிழ்ச்சியில் வனவிலங்கு ஆர்வலர்கள்
தமிழ்நாட்டில் வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து இருப்பது வனவிலங்கு ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வனப்பகுதிகளை அதிகரிப்பதிலும், பசுமை காடுகளின் பரப்பளவை உயர்த்துவதிலும் காட்டு யானைகளின் பங்கு அபரிமிதமானது. இந்நிலையில், ஆர்வலர்களுக்கு...
தேனி அருகே மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ
தேனி அருகே மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத் தீ
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.கும்பக்கரை அருவி பகுதியின் மேல் உள்ள வெள்ளக்கெவி வனப்பகுதியில் நேற்று மாலையில் காட்டுத்தீ...
