Tag: with epilepsy
வலிப்பு நோயால் விழுந்த பாஜக நிர்வாகிக்கு தமிழிசை முதலுதவி
கமலாலயத்தில் வலிப்பு நோய் காரணமாக சரிந்து விழுந்த பாஜக நிர்வாகியை செய்தியாளர்களை சந்திக்க வந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பிகுதியை...
